Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:25:42 AM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameஅப்துல் காதர்
PlaceSaudi Arabia
Approved Comments9
Rejected Comments4
கருத்துக்கள்
எண்ணிக்கை
9
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
எழுத்து மேடை: கண்களை சற்றே மூடிட வேண்டும்! [ஆக்கம் - கவிமகன் எம்.எஸ்.அப்துல் காதர்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உண்மை உரைத்தீர்
posted by Mohamed Abdul Cader (Saudi Arabia) [29 December 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24815

காதர் காக்கா, நான் உங்களின் கவிதையின் அன்பு ரசிகன்.

உண்மையை சொன்னீர், இன்னும் உங்களிடமிருந்து புதுக் கவிதையையும் எதிர்ப்பார்க்கிறேன். தொடருட்டும் உங்களின் கவிப்பணி, தந்தைக்கு தப்பாமல் பிறந்த மகன் நீ.

உன் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவனாக. ஆனால் ஒன்று மட்டும் நிஜம் தங்கள் தகப்பனாருக்கு கவிதையில் இணை அவர்கள் மட்டுமே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகைக்கடை உட்பட - நகரில் பல இடங்களில் திருடர்கள் கைவரிசை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Abdul Cader (Saudi Arabi) [22 December 2012]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24727

நம் காயல்பட்டினம் முன் போன்ற ஒரு கட்டுப்பாட்டுடன் இல்லை என்பது உறுதியாக கூற முடியும்.

முந்தய காலத்தில் ஊருக்கு புதியதாக யார் வந்தாலும் தெரிந்து விடும். இப்போதெல்லாம் எவன் எவனோ ஊருக்கு பிழைக்க வருகிறான். அப்படியே ஊருக்கு மத்தியில் வீட்டையும் வாங்கி காயல்பட்டணத்து காரனாகவே மாறி விடுகிறான். வந்தோரை வாழ வைக்கும் இந்த காயல் பட்டினத்தில் மண்ணின் மைந்தர்கள் நாடோடியாக திரிகிறோம். இதற்கு நல்ல தீர்வு வர வேண்டுமானால் நம்மில் ஒற்றுமை ஒன்றே அவசியம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சொரணையத்துப் போச்சி! (?!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அம்மாவுக்கு ஜே
posted by Abdul Cader (Saudi Arabia) [08 November 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23601

அன்பிற்கினியவர்களே, கருது பதிவு செய்த நல உள்ளங்களே , எங்கள் அம்மா என்றுமே ஒரே பதிலை தான் சொல்வார்கள், நேற்று, இன்று, நாளை ஒரு பேச்சு என்ற இடமே இல்லாமல் ஒரே பேச்சாக தான் சொல்வார்கள், புரட்சி தலைவி அம்மா அவர்கள் மின் வெட்டுக்கான காரணத்தை ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள் கூடிய சீக்கிரமே நல்ல ஒரு விடுவு காலம் வரும்.

அது வரையிலும் மக்கள் தயவு செய்து பொறுமை காக்க முதலமைச்சரின் சார்பில் அகில உலக அம்மா பேரவையின் பிரதிநிதி கேட்டுக்கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நிகழ்காலம் - மாதமிருமுறை பத்திரிக்கை: ஆகஸ்ட் 15 அன்று முதல் இதழ் வெளியீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள்
posted by Abdulcader (Saudi Arabia) [06 August 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21081

தம்பி ஸாலிஹ் மற்றும் ஆசிரியர் குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த பத்திரிக்கை நடுநிலைமயுடனும் தரமான கருத்துக்களுடனும் வெளிவந்து அனைவரது பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகிறேன்.

கனிவான வேண்டுகோள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~

தம்பி வெளி நாடுகளில் வசிக்கும் எங்களை போன்றவர்களுக்கு தங்கள் பத்திரிக்கை வாசிக்கும் வகையில் இணையத்தளத்தில் வெளியிட்டால் மிகவும் நல்லதாக அமையும். தாங்கள் இந்த விடயத்தில் நல்ல முடிவு எடுப்பீர்கள் என்ற எதிர்பார்ப்புடன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகராட்சி கூட்டங்களில் ஊடகத்தினரை அனுமதிக்கக் கோரி தூ-டி மாவட்ட ஆட்சியருக்கு ம.சே.கரங்கள் கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நகராட்சி கூட்டங்களில் ஊடக...
posted by Abdul Cader (Saudi Arabia) [19 July 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20050

சகோதரர் ஜலாலி அவர்களின் கோரிக்கை நியாயமானதே. குற்றம் உள்ள மனது தான் குறுகுறுக்கும் என்பார்கள், அதனடிப்படையில் தான் உறுப்பினர்கள் ஊடகத்தினரை அனுமதிக்க மறுக்கிறார்கள். அவ்வாறு இச்செய்தி உண்மைக்கு புறம்பாக இருந்தால் அனைத்து உறுப்பினர்களும் பொது மக்களுக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை விட வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இப்போதைக்கு இதுதான் குற்றாலம்! (?!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பார்த்ததில் ரசித்தது
posted by Abdul Cader (Saudi Arabia) [19 July 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20049

அன்பின் காயலர்களே! எங்களை தவிக்க விட்டுட்டு நீங்கள் சந்தோஷமாக இருப்பதை பார்த்து எங்களுக்கும் ஆசை தூண்டுகிறது. புகைப்படத்தில் மிகுதியான நண்பர்களை பார்த்ததில் சந்தோசம். குறிப்பாக கவிமகன் காதர், காக்கா நீங்கள் மட்டும் தொட்டிக்குள்ளே இறங்கினாலே பாதி தண்ணீர் வெளியே வந்து விடுமே எப்படி மற்றவர்கள் குளிக்க முடியும்?

மஜா பண்ணும் போது மட்டும் வேற்றுமைகளை களைந்து சந்தோஷமாக இருப்பது போல் எல்லா காரியங்களிலும் ஒற்றுமையுடன் சகோதர வாஞ்சையுடனும் செயல் பட்டு நம் ஊரையும் நம் சமுதாயத்தையும் முன் மாதிரியான ஊராக என்றென்றும் சிறந்து விளங்க வல்ல இறைவனிடம் இறைஞ்சுவோமாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வண்ணார்குடி கடைத் தெரு, அருணாச்சலபுரம், கொச்சியார் தெருவில் ப்ளாஸ்டிக் சாலை புதிதாக அமைப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வண்ணார்குடி கடைத் தெரு, அ...
posted by Engr.Abdul Cader (Saudi Arabia) [12 July 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19966

புதிய சாலைகள் அமைப்பது எல்லாம் சரிதான். ஆனால் எத்தனை நாட்களுக்கு அது நிலைத்து இருக்கும் என்ற கவலை தான் என் மனதில் தோன்றுகிறது.

ஏனெனில் புதிதாக வீடு கட்டுபவர்கள் மணலும் ஜல்லியும் ரப்பிஷும் கொட்டி விட்டு வேலை முடிந்ததும் இடத்தை சுத்தம் செய்யாமல் அப்படியே தனக்கு என்ன வேண்டி கிடக்கிறது என்று அலட்சியமாக இருந்து விடுகிறார்கள்.

எனவே நகராட்சி புதிதாக வீடு கட்டுபவர்களிடம் நியாயமான வரி விதித்து வேலை முடிந்ததும் நகராட்சியே அதை அப்புற படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 2012-2013-ஆம் கல்வியாண்டில் பொறியியற் கல்லூரி கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்கான இருவழி பயண போக்குவரத்துக் கட்டணச் சலுகை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நல்லாட்சிக்கு வாழ்த்துக்கள்.
posted by Abdul Cader (Saudi Arabia) [09 July 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19900

அருமையான திட்டம். அம்மா அவர்களின் ஆட்சியில் இன்னும் எத்தனையோ புது புது திட்டங்கள் வகுத்து மக்களுக்கு நல்லாட்சி புரிய வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளில் தேர்ச்சியிழந்த மாணவர்களுக்கு, காவாலங்காவின் சார்பில் வழிகாட்டு முகாம்! இக்ராஃ அலுவலகத்தில் நடைபெற்றது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நல்ல வாய்ப்பு
posted by Abdul Cader (Saudi Arabia) [25 June 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19602

காவா லங்காவின் வித்தியாசமான அணுகு முறையை நிச்சயமாக பாராட்டி ஆக வேண்டும். மேலும் +2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை அவர்களின் சம்மதத்தின் பேரில் பத்தாம் வகுப்பு சான்றிதழை வைத்து தொழிற்கல்வி படிக்க ஆர்வம் காட்ட வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
9
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved